மன்னிப்பாயா
இறைவா மனமிறங்கு
வாடிய பயிரைக்கண்டு
வாடிய வள்ளலார் போலன்றி
நாடியென்னை வந்த உன்னை
வாடிவிட விட்டு விட்டேன்
காக்கும் மாயவன் தாள்
கரம் கூப்பி கேட்கின்றேன்
இரட்சித்தல் உன் கடனே
இரட்சிப்பாய் இவ்வுயிரை
எந்நாளும் இனி மறந்தும்
இத்தவறு செய் வல்லேன்
மாதவனே மாய கோபாலா
மனமிரங்கி காத்திடு (இவ்)உயிர்தனை
ஆக்கமும் பதிவும்;
சேதுமாதவன் வெங்கட்ராவ்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
+91 8838535445/9962859676
veeyes55@yahoo.in
நன்றி...மிகச்சரியாக யூகிச்சிருக்கீங்க...ஆனால் நான் ஆட்டுக்குட்டி குறித்து எழுதி இருந்தேன்...நீங்க பூனைக்குட்டியை ஷேர் பண்ணியிருக்கீங்க..நன்றி😁🙏
ReplyDelete