காற்றாடி

 காற்றாடி

காற்றில் பறந்தது காற்றாடி
கயிற்றின் அசைவுக் கேற்றபடி
அசைத்தவன் அனங்கன் ரூபமடி
அணங்கவள் வதனம் சிவந்ததடி
தென்றல் காற்றும் விசையாடி
புயலாய் சீற்றம் கொண்டதடி
அனங்கன் கைகயிறும் அறுந்ததடி
காற்றாடி எங்கோ பறந்ததடி

ஆக்கமும், பதிவும்
சேதுமாதவன் வெங்கட்ராவ்
+918838535445
ssssethu@gmail.com

Comments

Popular posts from this blog

நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்

கம்பன் கூற்றில் இராமன் என்னும் மனிதன்

ஜோதிட கருத்துக்கள் - பிற ஆசிரியர்கள்