Posts

A Tribute to Doctors

Image
  Praise Me Not - Blame Me Not Blow hot, Blow Cold. This is what I felt when reading two contradictory news publications in a daily paper yesterday and today. While the concern towards the emotion of the general public is appreciated, for me it appeared to be a biased one as it failed to notify the plight of the medical fraternity. The news was about the suicide of a gynaecologist after being charged by police on charges of murder over the death of a pregnant woman during childbirth under her care. Also, it covered up the assault on two district Doctors for the death of a patient with renal disease. In both cases, the actions of the police mitigate the emotional outburst of the dead patient's protesting relatives. The incidents led to the protest by both affected parties both the Doctor and patient, the people to govern the law and order should exercise caution in handling the situation. Neither the public nor the police have any radical first-hand information about what went wron...

சிற்றெறும்பே - நீ தந்த பாடம்

Image
  மனிதர்களாகிய நாம் அனைவரும் அதிகமான எதிர்மறை எண்ணங்களைக் கொன்டிருக்கிறோம். நமது தினசரி வாழ்க்கை சலனமில்லாமல் இருப்பதே இல்லை. நடக்காது, முடியாது, இருக்காது, கிடைக்காது, இவை அனைத்தும் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட வார்த்தைகளாகிவிட்டன. இத்தகைய நிலையை கடக்க நமக்கு ஒரு சிற்றெறும்பு பாடம் கற்றுத்தருகிறது. எறும்பு மட்டுமல்ல, இயற்கையும் நமக்கு பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அதனை உணர்வதில்லை என்பதே உண்மை. தடைகளை மீறி முன்னேறு உன் முன்னே இருக்கும் சவால்களைப் பார் நேர்பட யோசி/சாதகமானவற்றை எதிர்கொள் முடிந்தவரை செயல்படு மேற்கன்ட நான்கு தத்துவங்களையும் நமக்கு போதிப்பது ஒரு சிற்றெறும்பு. தடைகளை மீறி முன்னேறு எறும்புகள் தங்களது பாதையை விட்டு விலகுவதில்லை. அதன் வழியில் வரும் தடைகளின் மீது ஏறியோ அல்லது ஒரு மாற்றுப்பாதையை ஏற்படுத்திக் கொன்டு அவை முன்னேறிச் செல்கின்றன. நின்று விடுவதில்லை. திரும்பிச் செல்வதும் இல்லை. தங்களுக்குள் செய்தி பரிமாறிக்கொன்டு கூட்டமாக சேர்ந்து இழுத்துச் சென்று தடையை நீக்குகின்றன.  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் இந்த குறளை எறும...

ஜோதிடம் - தர்க்க ரீதியான தீர்வு தருகிறது

Image
 ௳  ஜோதிடம் முக்காலத்தையும் அறிவிக்கும் ஒரு அற்புத கலை. மனித சமுதாயத்தின் தொலைதூர பார்வையை அளவிடும் சான்று. பல வித முறைகள் மூலம் மனிதனின் எதிர்காலத்தைகணிக்கும் கணிணி. இத்தகைய கலையின் கர்த்தா ஒரு தெய்வக்ஞர். பரமார்த்தர். வியாபாரி அல்ல. இம் மானிட உலகத்தின் ரட்ஷகர். அவர் தனது ஞானத்தினை விற்பதில்லை. ஒரு ஜோதிடரோ அல்லது தெய்வக்ஞரோ காட்டுவது இருட்டில் இருப்போர்க்கு ஒரு வெளிச்சம். பெருமழை வர இருப்பதை சுட்டிக்காட்டி குடை பிடித்துச் செல்லக் கூறும் ஆலோசகர். அதனால் தான் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறமனு தாக்கல் நாளைக் கேட்க வருகிறார்கள். திருமணப் பொருத்தம், திருமண நாள் முதலியவற்றிற்கு ஆலோசனை பெற ஜோதிடரை அணுகுகிறார்கள். குழலினும், யாழினும் இனிய தம் மக்கட் சொல் கேட்கும் காலமறிய விரும்புகிறார்கள். தொழில் செய்ய, முதலீடு செய்ய ஆலோசனை கேட்க வருகிறார்கள். இதற்கெல்லாம் சிகரமாக இறைவனை கோவிலில் பிரதிஷ்டிக்க, கோவில் கும்பாபிஷேகம் சரியான முகூர்த்தத்தில் வைத்து மூர்த்தியின் அருள் பெற தெய்வக்ஞரை அணுகுகிறார்கள். அனைத்து பிரிவினருக்கும் பயன் தரும் இந்த ஜோதிடக் கலை பல பரிமாணங்களை, பிரிவுகளைக் கொன்டுள...

Retention - Result of Recognition, Realisation or Revenge?

Image
  Om Shri Ucchista Maha Ganapathaye Namah   Retention   Result of Recognition, Realisation, or Revenge?   Inside every Block dwells a beautiful statue – Michelangelo The Bhagavat Gita – the Universal book of the revelations helps to unravel the beauty within every human being. It helps to discover the magic potency of self-governance. A smart look inside one’s self awakes the thoughts within. The whole world converges to that rare person who has empowered and tapped his/her inner resources. Such a person achieves success effortlessly. He/She is happy and evolves to full potential cultivating inner resources adequate and complete. Clarity, value neutrality, and integrity are the three factors contributing to the Personality when it comes to the aspects of work culture. There is one more term designated as Personality Plus. Personality Plus at work takes things a step further and shows how to work successfully with anyone by paying attention to basic pe...

Guruji - The Supreme Power

Image
                                                        Om Shri Uchishta Ganapathaye Namah Sri Gurubyo namah                         Hari Gurubyo Namah                            Parama Gurubyo Namah  Good day to All. Welcome back after a long time surpassing the pandemic invariably carpeted the World. All living humans of this Universe are driven by some force or some purpose. To attain their goal each one chose different path and to travel towards it, they need the guidance of somebody in the form of a teacher or Guru - as told in Hinduism.      A newly born child need to be fed and it is first the mother who begins her first lesson of feeding ...

மன்னிப்பாயா

Image
  இறைவா மனமிறங்கு வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார் போலன்றி நாடியென்னை வந்த உன்னை வாடிவிட விட்டு விட்டேன் காக்கும் மாயவன் தாள் கரம் கூப்பி கேட்கின்றேன் இரட்சித்தல் உன் கடனே இரட்சிப்பாய் இவ்வுயிரை எந்நாளும் இனி மறந்தும் இத்தவறு செய் வல்லேன் மாதவனே மாய கோபாலா மனமிரங்கி காத்திடு (இவ்)உயிர்தனை ஆக்கமும் பதிவும்; சேதுமாதவன் வெங்கட்ராவ் சென்னை, தமிழ்நாடு, இந்தியா +91 8838535445/9962859676 veeyes55@yahoo.in

வியாஸரின் மகாபாரதம் – விரிவான விளக்கம் பகுதி 4

Image
  மாதா பிதா குரு தெய்வத்திற்கு சமர்ப்பணம் வியாஸரின் மகாபாரதம் – விரிவான விளக்கம் பகுதி 4 ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:   ஸச்-சித் ஆனந்த விக்ரஹ: அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ-காரண-காரணம் அன்புடையீர், பெருமைமிகுந்த இந்த பாரதத்தினை த்வைபாயன மஹரிஷி என்னும் வியாஸர், நூறாயிரம் சுலோகங்களில் கேட்கத்தக்கதாகவும், அறியத்தக்கவற்றில் சிறந்ததாகவும் ஆக்கினார். மறுபடியும் அவர் பாரதத்திலிருந்து எல்லா பர்வங்களின் விஷயங்களையும் சுருக்கி நூற்றைம்பது சுலோகங்களில் அனுக்கிரமணிகாத்தியமாகவும் செய்தார். இதனை சிஷ்யர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது என சிந்தையில் தியானித்தார். வியாஸரின் தியானத்தின் நோக்கத்தை அறிந்த பிரம்ம தேவர் அவர் முன் தோன்றினார். அவரை வணங்கி வரவேற்று ஆஸனம் அளித்த வியாஸர் அவரிடம் ‘பகவானே! மிகவும் சிலாக்கியமான இந்த காவியத்தில் வேதத்தினுடைய ரஹசியமும், மற்றுள்ள விஷயமும் இதில் என்னால் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. சீஷை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிஷம், கல்பமென்னும் ஆறு வேதாங்கங்களும், உபநிஷத்துக்கள் அடங்கிய வேதங்களும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இதை எழுதுபவர் பூமியில் எவரும...